> என் ராஜபாட்டை : இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .

.....

.

Monday, May 20, 2013

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .







இன்று அனைவர் கையிலும் மொபைல் உள்ளது . மொபைல் வாங்குவதை  விட  கஷ்டமான காரியம் அதுக்கு தீனி (RECHARGE) போடுவது . மாதா மாதாம் SMS BOOSTER, RATE CUTTEER வேறு போடவேண்டும் . GPRS பயன்படுத்த தனி  BOOSTER போடவேண்டும் . உங்கள் கஷ்டத்தில் கொஞ்சம் பங்க்கு போட்டு கொள்ள வந்துள்ளது சில இணைய தளங்கள் . இதில் நீங்கள் இலவசமாக RECHARGE செய்து கொள்ளலாம் .

  1. YBOX

இதில் இணைந்த உடன் உங்கள் கணக்கில் ஒரு தொகை ஏறும . இதில் இணைவது மிகவும் எளிது .

நன்மைகள் :

·        இலவசமாக SMS அனுப்பலாம் .

·        உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலம் உங்கள் கணக்கில் 1 ரூபாய் சேர்த்து கொள்ளலாம் .

·        10 ரூபாய் சேர்ந்ததும் உங்கள் மொபைல் க்கு RECHARGE செய்து கொள்ளலாம் .

இதில் இணைய : http://www.ypox.com


  1. ULTOO

வெகு விரைவில் பிரபலமான தளம் இது . இந்த தளத்தில் இணைந்த உடன் ஒரு ரூபாயும் , உங்கள் இ மெயில் சரியானது என நிருப்பித்தால் 2 ரூபாயும் கிடைக்கும் .

நன்மைகள் :

    • இலவசமாக SMS அனுப்பலாம் .

    • நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMSக்கும் உங்கள் கணக்கில் இரண்டு பைசா வரவு வைக்க படும் .

    • உங்கள் நண்பர்களை இணைக்கலாம்

    • தினமும் LOGIN BONUS ஆக பத்து பைசா வழங்கபடுகிறது .

இதில் இணைய : http://www.ultoo.com



  1. AMULYAM

மிக நீண்ட வருடமாக உள்ள நம்பிக்கையான தளம் . இதுவரை ஒரு கோடிக்கு மேலான ரூபாயை இலவசமாக வழங்கி உள்ளது .

நன்மைகள் :

·        இதில் உள்ள விளையாட்டுகளை விளையாட்டால் உங்கள் கணக்கில் பணம் ஏறும .

·        இவர்கள் அனுப்பும் இ மெயிலை படிப்பதம் முலமும் பணம் சம்பாதிக்கலாம் .

·        உங்கள் நண்பர்கள் இணைவதன் முலமும் சம்பாதிக்கலாம் .

·        அவ்வாறு இணைந்த நண்பர்கள் ஏதேனும் OFFER FULFILL செய்தாலும் உங்களுக்கும் கமிஷன் கிடைக்கும் .

·        நீங்களே விளையாட்டினை உருவான்க்கலாம் . அது தெரிவு செய்ய பட்டால் பணம் உண்டு .

இதில் இணைய : http://www.amulyam.in 



இதையும் படிக்கலாமே :









5 comments:

  1. தகவலுக்கு நன்றி! முயன்று பார்க்கிறேன்!

    ReplyDelete
  2. பலருக்கும் உதவும்... மிக்க நன்றி...

    ReplyDelete
  3. இத் தகவலைப் போன்று பயனும் கிட்டுமெனில் முயற்சிப்பவர்களுக்கு
    என் வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோ தங்கள் பகிர்வுக்கு .

    ReplyDelete
  4. முயற்சித்து பார்க்கிறேன் சார்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...